கணவனுக்கு தெரியாமல் படுக்கையை பகிர்ந்து சிக்கிய முன்னணி நடிகை..! - போட்டு உடைத்த பயில்வான்..!

 

தமிழகப் பெண்கள் செய்ய அச்சப்பட கூடிய செயலை கௌதம் மேனன் இயக்கத்தில் வெளி வந்த மின்னலே திரைப்படத்தின் மூலம் அறிமுகமான கதாநாயகி ரீமாசென் தற்போது செய்திருப்பது கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறலாம்.

இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அட உங்களை எவ்வளவோ உயர்ந்த இடத்தில் வைத்திருந்தோம். நீங்களும் இப்படி தானா? மற்ற பெண்களைக் உங்களுக்கும் வித்தியாசம் இருக்கும் என்று நினைத்தது வீணாகி விட்டது என்று புலம்பித் தள்ளி இருக்கிறார்கள். 

ரீமாசென் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், பெங்காலி, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர். இதனை அடுத்து திரையுலகில் புதுமுகங்களின் வாரத்தில் அதிகரிக்க இவருக்கு நடிக்கக்கூடிய வாய்ப்பு குறைந்து போனதன் காரணத்தால் 2012 ஆம் ஆண்டு கரண் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் மகனுக்கு தாயாகி விட்டார். 

இந்த சூழ்நிலையில் ரீமாசென், திருமணம் ஆன பிறகு ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார் அந்த திரைப்படத்தில் படுக்கையறை காட்சியில் படு நெருக்கமாக நடித்திருக்கும் விஷயம் தற்போது இவரது கணவருக்கும், குடும்பத்தாருக்கும் தெரிய வந்து மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி விட்டது. 

மேலும் இது போன்ற படுக்கை அறை காட்சியில் இவர் நடிப்பதை இவர் கணவருக்கு சொல்லாமலேயே, இந்த செயலை செய்திருப்பதால் ரீமா சென்னின் கணவர் அவரை கோபத்தில் நன்கு திட்டி இருக்கிறார். 

இதனை அடுத்து தான் செய்த செயலுக்கு இவ்வளவு பெரிய எதிர்ப்பு தன் கணவர் குடும்பத்தில் இருந்து கிளம்பும் என்பதை சற்றும் எதிர்பார்க்காத ரீமா சென் தற்போது தட்டு தடுமாறி இருப்பதாகவும், இந்த விஷயத்தால் இவர்களின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் கூட சென்று முடியலாம் என்று பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதர் கூறியிருக்கிறார். 

எனவே இந்த விஷயத்தில் அவர்கள் குடும்பத்தார் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதில் இனிவரும் நாட்களில் தெரியவரும். இந்த ஒரு முறை ரீமாசென்னை மன்னித்து இனிமேல் இதுபோன்ற படங்களில் நடிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறிய சமாதானமாக போனால் மிகச் சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். 

இனிமேலாவது செய்யக்கூடிய காரியத்தை உங்கள் கணவனிடம் தெரிவித்து அதன் பின் செய்யலாமே என்று சிலர் அறிவுரையும் தெரிவித்திருக்கிறார்கள். இந்த பதிவு உங்களுக்கு பிடித்தால் எங்களது வண்ணத்துறை பக்கத்திற்கு உங்கள் ஆதரவை கொடுங்கள்.

Post a Comment

Previous Post Next Post