நாலு சுவற்றுக்குள் நடந்த மேட்டரை வெட்கமில்லாமல் வெளிச்சம் போட்டு காட்டிய தீபிகா படுகோனே..!

 


பாலிவுட் திரை உலகில் பிரபலமான நடிகையாக திகழக்கூடிய தீபிகா படுகோன் 2007 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த ஓம் சாந்தி ஓம் என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரையுலகப் பிரவேசத்தை செய்தார். 

இதனை அடுத்து பல பாலிவுட் படங்களில் நடித்திருக்கும் இவர் அண்மையில் ஷாருக்கான் நடிப்பில் வெளி வந்த ஜவான் திரைப்படத்திலும் நடித்திருப்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். 

ஏறக்குறைய 13 ஆண்டுகள் மேலாக பாலிவுட் சினிமா துறையில் சக்கை போடு போட்டு வரும் தீபிகா படுகோன் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, தனது சீரிய நடிப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் இதய ராணியாக திகழ்கிறார். 



அதுமட்டுமில்லாமல் தற்போது ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு நிகரான ஆக்சன் காட்சிகளைக் கொண்ட பதான் படத்தில் தீபிகா தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார் என கூறலாம். சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் பிரபல நடிகரான ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

இதனை அடுத்து தன் கணவரோடு எடுத்துக் கொள்ளும் ரொமான்டிக் போட்டோக்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை காலி செய்வார். 

அந்த வகையில் தற்போது தன் கணவர் ரன்வீர் சிங்கோடு எடுத்திருக்கும் ரொமான்டிக் போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தியிருப்பதோடு, இதுபோன்ற புகைப்படங்களை ஏன் போடுகிறீர்கள் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. 


மேலும் சில ரசிகர்கள் என்ன தான் உங்கள் கணவர் என்றாலும் நான்கு சுவற்றுக்குள் நடக்க வேண்டிய விஷயத்தை இப்படி வெளிப்படுத்தலாமா? இது நாகரீகமா? என்பது போன்ற கேள்விகளை வைத்திருக்கிறார்கள். 

இந்த புகைப்படங்களில் அதிர வைக்கும் கிளாமரோடு தனது கணவரோடு இணைந்திருக்கும் போட்டோஸ் தான் தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக உள்ளது. 

இருவரும் கருப்பு நிற உடையில் காண்பவர்களின் கண்களில் நீங்காமல் நிலைத்து இருக்கக்கூடிய வகையில் உச்சகட்ட கவர்ச்சியில் முன் அழகையும் பின் அழகையும் காட்டி ரசிகர்களை சொள்ளு விட வைத்து விட்டார்கள். 

இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களில் எந்த புகைப்படம் தான் அதிக அளவு கிளாமராக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருவதோடு இந்த புகைப்படங்களை அதிகளவு பார்த்து இணையத்தில் வைரல் ஆக்கிவிட்டார்கள்.

Post a Comment

Previous Post Next Post