"வேற லெவல் கவர்ச்சியில் காவ்யா அறிவுமணி..!" - வியர்த்து போன ரசிகர்கள்..!

 

மாடலிங் துறையில் அதிகளவு ஆர்வம் கொண்ட காவ்யா கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங்கில் ஈடுபட்டு இருக்கிறார். அது மட்டுமல்லாமல் சினிமா துறையில் நடிக்கக்கூடிய ஆர்வமும் இவரோடு இருந்ததின் காரணத்தால் சின்ன, சின்ன விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். 

இதனை அடுத்து திரைத் துறையில் நுழைய பல்வேறு முயற்சிகளை செய்து வந்திருக்கக்கூடிய இவர், அது சரியாக இவருக்கு அமையாததின் காரணத்தால் சின்னத் திரை பக்கம் திரும்பினார். 

அந்த வகையில் இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு சிறிய வேடத்தில் நடித்த இந்த வேடத்தில் சிறப்பாக இவன் நடித்ததின் காரணத்தால் அடுத்தடுத்து சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முல்லையாக நடித்த சித்ரா இறந்த பிறகு அவரது வேடத்தை ஏற்று நடித்தார். 

சீரியலில் நடிக்கும் போதே தனது அழகை விதவிதமாக காட்டக்கூடிய தன்மை கொண்டிருந்த இவர் திடீர் என அந்த சீரியல் இருந்து விலகி விட்டார். இதனை அடுத்து இவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்துவிட்டதோ, என்று ரசிகர்கள் கருதிய நிலையில் அவர்களுக்கு அவருக்கு சில படங்களில் சின்ன சின்ன வேடங்கள் மட்டுமே கிடைத்தது. 


இதனை அடுத்து கவர்ச்சியை காட்டினால் தான் வேலையாகும் என நினைத்துக் கொண்டு கவர்ச்சியான உடைகளை உடுத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அந்த வகையில் தற்போது ரசிகர்களை கட்டி இழுக்கக்கூடிய வகையில் இவர் போட்டு இருக்கும் போட்டோஸ் ஒவ்வொன்றும் நச்சென்று இருப்பதாக அனைவரும் கூறி வருகிறார்கள்.

இவர் பார்க்கும் பார்வையில் பல்லாயிரக்கணக்கான எண்ணங்கள் ஏற்படுவதாக ரசிகர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். முன் அழகை எடுப்பாக காட்டக்கூடிய இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் இவரது பேர் அழகை வெளிப்படுத்தி உள்ளது. 

எனவே அந்த இடத்தை கண் கொட்டாமல் பார்த்து வரும் ரசிகர்கள் நீண்ட புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளி வழங்கி இருக்கிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post