"அச்சச்சோ.. என்னாச்சு VJ மணிமேகலைக்கு..!" - சோகப் பதிவு.. ரசிகர்கள் கலக்கம்..!

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் வி ஜே மணிமேகலை பங்கேற்று ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து இருக்கிறார். சோசியல் மீடியாவில் படு பிஸியாக இருக்கக்கூடியவர்.

தற்போது காலில் கட்டோடு இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டார். மேலும் அந்த பதிவில் தனக்கு காலில் எப்படி அடிபட்டது என்பது குறித்து அவர் கூறி இருப்பதோடும் கவலையாக பேசியும் இருக்கிறார். 

இவர் ஆசைப்பட்டது போல தனது சொந்த கிராமத்தில் இடம் வாங்கி அங்க ஒரு பெரிய பங்களா வீடு கட்டிக்கொண்டு இருக்கிறார். தன்னுடைய சுக துக்கங்களை பற்றி ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடிய தன்மை கொண்ட இவர் தற்போது தனக்கு ஏற்பட்டிருக்கும் சோக சம்பவத்தையும் ரசிகர்களோடு பங்கிட்டு பங்கிட்டு இருக்கிறார். 


இவ்வளவு பெரிய கட்டைப்பார்த்து ரசிகர்கள் அனைவரும் என்ன ஆனது என்று பல விதமான கேள்விகளை எழுப்பி அவருக்கு ஆறுதல் தரக்கூடிய வகையில் கமாண்டுகளையும் போட்டு இருக்கிறார்கள். 

இந்த பதிவு தான் தற்போது இணையத்தில் வாயிலாக பரவி உள்ளது. இதனை அடுத்து விரைவில் இவர் உடல்நலம் தேடி பழையபடி வர அனைவரும் இறைவனை வேண்டி வருகிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post