"வாரிசு நடிகையை நாசம் செய்த 68 வயது நடிகர்..!" - வெளுத்தெடுத்த மனைவி..!

 

மீசை நிறைந்தாலும் ஆசை நிறைக்காது என்று கூறுவார்கள். அதன்படி 68 வயதான நடிகர் ஒருவர் அந்த காலத்திலேயே சகலகலா வல்லவனாக திகழ்ந்தவர். பெண்கள் விஷயத்தில் பொருத்தவரை இவர் அப்படி, இப்படி என்று இருந்தவர். 

இவர் பேச்சில் மயங்கி தன்னை இழக்காத நடிகைகளை இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு மான் வேட்டையில் வல்லவராக திகழ்ந்த இவர் வெளியில் பெரிய மனுஷனைப் போல் வேஷம் போட்டு நடப்பவர். 

எனினும் இவரைப் பற்றி இவரது அந்தரங்க வாழ்க்கையைப் பற்றி வெளியில் இருக்கும் எல்லோருக்கும் வெட்ட வெளிச்சமாக தெரியும் என்பதால், அந்த விஷயங்களைப் பற்றி கூச்சநாச்சம் இல்லாமல் இவர் வெளியே சொல்வார். 

போதாக்குறைக்கு இவர் இரண்டு திருமணம் செய்து கொண்ட நிலையிலும், அந்த ஆசை அடங்காமல் வாழ்க்கையில் செட்டிலாகாமல் அப்படி இப்படி என்று காலத்தை கடந்திருக்கிறார். 

மேலும் திருமண வாழ்க்கையே வேண்டாம் என்று சொல்லிவிட்டு கிடைத்த கேப்பில் காதல் லீலைகளை செய்வதில் மன்னனாக திகழ்ந்த இவர் வாரிசு நடிகை ஒருவரை வலைத்து போட்டார். இதனை அடுத்து தன் மனைவியிடம் கையும் களவுமாக மாட்டி சின்ன பின்னமானார் என்று கூறலாம். 

சினிமாவில் எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த வாரிசு நடிகைக்கு ஆசை வார்த்தையை காட்டி வாய்ப்பு கொடுப்பது போல் நெருங்கிய 68 வயது நடிகர். இந்த முத்த நடிகர் படத்தின் கதை எல்லாம் ஓகோ செய்துவிட்டு, நடிகைக்கும் ஒப்பந்தம் போட்டு சம்பளத்தையும் கொடுத்துவிட்டார். 

படப்பிடிப்பு மட்டும் தான் பாக்கி இருந்த நிலையில் நடிகையிடம் டீலை பேசி முடித்து விட்டார். இதனை அடுத்து சென்னையில் இருக்கும் ஒரு பிரபல ஹோட்டலில் இந்த நடிகையோடு மொத்த நடிகர் தங்கி இருக்க இந்த விஷயம் எப்படியோ மனைவியின் காதுக்கு சென்றுள்ளது. 

அந்த வகையில் மனைவி ஹோட்டலுக்கு சென்று இருவரையும் கையும், களவுமாக பிடித்து வராண்டாவிலேயே வைத்துத் திட்டி இருக்கிறார். இதனை அந்த ஒட்டுமொத்த ஹோட்டலில் இருந்த நபர்கள் பார்த்து இருக்கிறார்கள். 

மேலும் அந்த வாரிசு நடிகையுடன் உறவில் இருந்தது என்று வரை எல்லோராலும் பேசப்படுகிறது. சினிமா ஆசையை காட்டி நடிகையின் வாழ்க்கையை முடித்து விட்ட இந்த நடிகர் கடைசியாக அந்த நடிகையை ஒப்பந்தம் செய்திருந்த படத்தில் இருந்து நீக்கி விட்டார். 

என்ன சொன்னாலும் இந்த ஜென்மம் திருந்தாத என்று தனது கணவருக்கு விவாகரத்து கொடுத்துவிட்டு பறந்துவிட்டார்.

Post a Comment

Previous Post Next Post