"மான் வேட்டையில் சிக்கிய புலி..!" - அட கன்றாவிய..! - காரி துப்பும் சினிமா உலகம்..!

 

எப்போதும் திரைப்படங்களில் அந்த நடிகை படு தாராளமான கவர்ச்சியை காட்டி வந்த காரணத்தால் பல சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கிக் கொள்வார். எனினும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து அது மாதிரியான காட்சிகளில் நடித்திருக்கிறார். 

இந்த சூழ்நிலையில் பெரிய குடும்பத்திற்கு மருமகளாக அந்த நடிகை சென்றதை எடுத்து அந்த குடும்பத்திற்கும் இவருக்கும் ஏழாம் பொருத்தம் என்றுதான் கூற வேண்டும். 

கட்டுக்கோப்பாக இருந்த அந்த கூட்டு குடும்பத்தில் இந்த நடிகையின் கொட்டத்தை அடக்க முடியவில்லை. எவ்வளவு சொல்லியும் நடிகை தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ளாமல் ஆட்டம் போடுவதையே குறிக்கோளாகக் கொண்டார். 

அந்த குடும்பம் எவ்வளவு சொல்லியும் அதை நடிகை காது கொடுத்து கேட்கவில்லை. இதனை அடுத்து இவரது காதல் கணவரும் எவ்வளவோ விஷயங்களை அந்த நடிகைக்கு ஓதியும் அடங்காமல் இருக்க ஒரு கட்டத்திற்கு மேல் கடுமையான வெறுப்பு ஏற்பட்டு விவாகரத்து செய்து விட்டார். 

 இதனை அடுத்து துக்கம் தாங்காமல் அந்த நடிகை வெளியே எல்லோருக்கும் தெரியும்படி சரக்கு அடிக்கவும் ஆரம்பித்து விட்டார். இந்த போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் போட ஆரம்பி த்தவுடன் அந்த அழகில் மயங்கி ஒரு புலி சிக்கிவிட்டது. 

இதனை அடுத்து அந்த புலியை வேட்டையாட மான் தயாராக அந்த ஆளும் இந்த நடிகைக்கு ஏற்றது போலவே இருப்பதால்தான் இவர் வளைத்து போட்டு இருப்பதாக செய்திகள் பரவி உள்ளது. இதனை அடுத்து இந்த நடிகையின் கொட்டத்தை இனி எவராலும் அடக்கவே முடியாது. 

மேலும் சமூக வலைதளங்களில் இன்னும் படுமோசமான பதிவை வெளியிடுவார் என்று ரசிகர்கள் அனைவரும் சற்று பதற்றத்தோடு இருக்கிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post