ஓவர் டோஸ் கவர்ச்சி காட்டி உணர்ச்சியை தூண்டும் ஷாலு ஷம்மு.!! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 


சமூக வலைத்தளங்களை தங்களுக்கு புரொமோட் செய்யக்கூடிய கருவியாக மாற்றி வரும் நடிகைகளில் ஷாலு ஷம்மு ஒருவர். இவர் திரைப்படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்துவார்.

ஷாலு ஷம்முவை பொருத்தவரை நடனம், நடிப்பு, விளம்பரம், மாடலிங் என பன்முக திறமையை கொண்டவர். எனினும் இவரை தேடி வாய்ப்புக்கள் அவ்வளவாக வந்து சேரவில்லை என்று தான் கூற வேண்டும். 

இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். மேலும் வெஸ்டர்ன் டான்ஸில் அதிக அளவு ஆர்வம் உடையவர், மிக நன்றாக நடனமும் ஆடுவார். 


சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஆண் நண்பர்களோடு இணைந்து உடலோடு உடல் உரசும் படியான நடனங்களை ஆடி ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவார். இதனை எடுத்து வாய்ப்புகளை அதிக அளவு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சமூக வலை தளங்களில் போட்டோ ஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிடுவார். 

அந்த வகையில் தற்போது கவர்ச்சி உடை அணிந்து கவர்ச்சியான நடிகைகளை வெளியே போ.. என்று சொல்லக்கூடிய வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் படு நேர்த்தியாக உள்ளது. 

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஒவ்வொருவரும் ஜொள்ளு விட்டு வருகிறார்கள். மேலும் இந்த புகைப்படத்தில் மேலான முன்னழகு எடுப்பாக தெரிவதோடு இடை அழகும் சற்றே கூடுதலாக தெரிவதால் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் அனைவரும் புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். 


இடையில் இருக்கும் அந்த மர்ம தேசத்தை காட்டி ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார். இதை கொண்டு இவ்வளவு கிளர்ச்சியை ஏற்படுத்த முடியுமா? என்று கேட்கக் கூடிய வகையில் புகைப்படங்கள் உள்ளது. 

அடுத்தடுத்து இளைஞர்களால் பார்க்கப்படக்கூடிய இந்த புகைப்படம் அதிக அளவு பார்க்கப்பட்ட புகைப்படங்களில் ஒன்றாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் டூ கே கிட்ஸும் விரும்பும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

Post a Comment

Previous Post Next Post