பிரபல நடிகை குளிக்கும் தண்ணீரில் சிறுநீர் கலந்த பிரபல நடிகர்..! - கன்றாவி சம்பவம்..!

 

திரை உலகில் பிரபலமான நடிகை ஒருவர் ஷூட்டிங் திரை உலகில் பிரபலமான நடிகை ஒருவர் ஷூட்டிங் சமயத்தில் தண்ணீர் தொட்டியில் குளிப்பது போல ஒரு சீனை எடுக்க வேண்டி இருந்த சமயத்தில் அந்த நீரில் பிரபல நடிகர் சிறுநீர் கழித்த விஷயம் தான் தற்போது காட்டு தீ போல பரவி வருகிறது என்று கூறலாம். 

அதுவும் அந்த நடிகர் குழந்தை நட்சத்திரமாக இருந்து முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் என்றும் அவரது மன்மத லீலைகளுக்கு எல்லையே இல்லை என்று பிரபல பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தணன் தனது Youtube சேனல் மூலம் தகவலை பகிர்ந்து இருக்கிறார். 

மிகப் பிரபலமான பெரிய நடிகரான இவரை ஒரு பெரிய இயக்குனர் தான் அறிமுகப்படுத்தி இருக்கிறார் என்றும் பழைய படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஒன்றில் கதாநாயகி, கதாநாயகனோடு குளித்துக் கொண்டே பேச வேண்டிய சீனை எடுக்க வேண்டி இருந்தது என்றும் கூறினார். 

மேலும் கதாநாயகி கருப்பு கண்ணழகி குளிக்க கூடிய அந்த தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருந்ததை பார்த்து தண்ணீரை சூடு பண்ணி கொண்டு வாங்க.. இவ்வளவு ஜில்லான தண்ணீரில் எப்படி குளிப்பது என்று கேட்டிருக்கிறார். 

இதனை அடுத்து அந்த நடிகர் கோபத்தில் உதவி இயக்குனரிடம் சுடுதண்ணீர் ரெடியாகி எடுத்து வரும்போது என்னிடம் சொல் என்று கூறிவிட்டார். மேலும் வெந்நீர் ரெடியானதும் நடிகர் அழைத்த பின்பு தான் உள்ளே சென்று இருக்கிறார்கள். 

அந்த ஐந்து நிமிட இடைவெளியில் நடிகர் என்ன தான் செய்தார் என்பதை நீங்கள் யூகித்துக் கொள்ளுங்கள். இந்தக் கேள்வியை உதவி இயக்குனர் அந்த நடிகரிடம் கேட்க தண்ணீரில் சிறுநீர் கழித்ததாக அந்த பிரபல நடிகர் கூறியது தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் வண்ணத்திரை பக்கத்தை லைக் செய்யுங்கள் மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தை ஷேர் செய்து உங்களது மேலான ஆதரவை எங்களுக்கு கொடுங்கள்

Post a Comment

Previous Post Next Post