"வாய்ப்புக்காக பலான படத்தில் நடித்த சீரியல் நடிகை..!" - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

 

திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்காத சமயத்தில் சிலர் பல வகையான யுக்திகளை கையாண்டு திரைப்பட வாய்ப்புகளை பெறுவதற்காக முயற்சி செய்வார்கள். அந்த வகையில் சில நடிகைகள் சமூக வலைத்தளங்களில் அத்திரி, புத்திரி புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புக்காக காத்திருப்பார்கள். 

அதுபோல வேறு சில நடிகைகள் வித்தியாசமான முறைகளை கையாளுவார்கள், அந்த வகையில் கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து பிரபலமான நடிகையாக மாறியவர் தான் கவிதா சோலை ராஜ். 

 இவரது அற்புத நடிப்பால் இவருக்கு உறவுகள், சங்கமம், நீலி, வேலுநாச்சி போன்ற சீரியலில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக மாறிவிட்டார். இவர் தற்போது நிலா மற்றும் வள்ளி சீரியலில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் இவருக்கு சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத சமயத்தில் என்ன செய்து வாய்ப்பை பிடித்தார் என்பதை அறிந்து கொண்டால் நீங்கள் ஷாக் ஆகி விடுவீர்கள். அட.. இப்படி எல்லாம் செய்தால் தான் வாய்ப்பு கிடைக்குமா? என்று நீங்கள் நினைக்கலாம். 

என்ன செய்வது அந்த அளவு நடிப்பின் மீது தீராத பற்று கொண்டவர்கள், எப்படியும் நடித்து ஆக வேண்டும் என்று கொள்கை பிடிப்போடு இருப்பவர்கள், நடிப்பதற்காக எதையும் செய்ய தயங்க மாட்டார்கள் என்பதற்கு இவரை உதாரணமாக கூறலாம். 

அந்த வகையில் இவர் வாய்ப்பினை பெற வேண்டி மோடதி ஹெச்சாரிகா என்ற பலான தெலுங்கு படத்தில் படுக்கை அறை காட்சியில் நடித்திருப்பதாக தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. அட.. இவர் கூட இப்படியா? என்று இவரது ரசிகர்கள் தற்போது பேசி இருக்கிறார்கள். 

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் அதிகளவு பேசும் பொருளாக உள்ளது என கூறலாம். அவர் நடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி பரவி வருவதால் ரசிகர்கள் அனைவரும் அதை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் வண்ணத்திரை பக்கத்திற்கு மேலான ஆதரவை கொடுப்பதோடு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

Post a Comment

Previous Post Next Post