ஜிகு ஜிகு உடையில் மின்னும் விஜய் சேதுபதியின் ரீல் மகள் கிருத்தி செட்டி!! - சிக்கலில் இளசுகள்..!

 

தெலுங்கு மொழியில் நடிகர் விஜய் சேதுபதியோடு ஒரு முக்கிய கேரக்டர் ரோலை செய்து புகழ்பெற்றவர் தான் கிருத்தி செட்டி. இவர் உப்பெனா எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்தார். 

இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் ஷியாம் சிங்கராய், பங்காரு ராஜு, தி வாரியர் போன்ற படங்களில் நடித்த இவருக்கு தமிழில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்து சேர்ந்தது.

தமிழ் திரையுலகில் இவர் தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் வா வாத்தியாரே படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஜெனி போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் பலவிதமான ஆசைகளை ஏற்படுத்துவார். 


அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து இருக்கிறார்கள். இதற்குக் காரணம் தற்போது வித்தியாசமான ஜிகினா மணியால் செய்திருக்கக் கூடிய உடையை அணிந்து ஜிகு ஜிகு என காட்சி அளித்திருக்கிறார். 

மேலும் இந்தப் புகைப்படத்தில் முன்னழகு பின்னழகு என அனைத்தும் பக்காவாக தெரியக்கூடிய வகையில் போஸ் அளித்திருக்கிறார். இணையத்தில் வைரலாக மாறியிருக்கும் இந்த புகைப்படத்திற்கு அவர்களை கேட்காமலேயே அதிக அளவு லைக் கொடுத்து இருக்கிறார்கள். 


இந்த புகைப்படத்தை எந்த இயக்குனர் பார்த்தாலும் இவருக்கு புதிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் விரைவில் வந்து சேரும் என்பதை உறுதியாக தெரிவித்து இருக்கிறார்கள். அந்த அளவு கிராமரில் சொக்க வைத்து இருக்கிறார். 

நீங்களும் ஒரு முறை இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்கு உண்மை என்ன என்பது தெரிய வரும் மேலும் நீங்கள் வைத்த கண் எடுக்காமல் இருந்த புகைப்படத்தை நிச்சயமாக பார்த்தீர்கள். மேலும் புகைப்படத்திற்கு தேவையான அளவு தருவீர்கள்.

Post a Comment

Previous Post Next Post