"லெஸ்பியன் உறவில் மாயா..!"- யாரோடு தெரியுமா? அந்தரங்கத்தை உடைத்த பிரபலம்…!

 

களை கட்டி வரும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் 7 சீசன் தற்போது விஜய் டிவியில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. அதில் இந்த வார வீட்டின் தலைவராக போட்டியாளர் மாயா திகழ்கிறார். 

எப்போதும் இல்லாத அளவு தற்போது பலவிதமான ஆத்து மீறல்களும் சண்டைகளும், பெண்களுக்கு எதிரான விஷயங்களும் பிக் பாஸ் வீட்டில் நிகழ்ந்து வருவதாக பரபரப்பான செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கிறது. 

அதிலும் பிரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுத்தது தவறு கமல் தவறு தவறு மேல் தவறு செய்கிறார் பெண்கள் விஷயத்தில் தவறு செய்தவர்களை வீட்டை விட்டு வெளியேற்றி விடாமல் நடந்து கொள்கிறார் என்பது போன்ற கலவை ரீதியான விமர்சனங்கள் எழுந்துள்ளது. 

மேலும் பிரதீப்புக்கு ஆதரவாக தினேஷ் விசித்ரா அர்ச்சனா போன்றவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் இவர்களுக்கு எதிராக மாயா பூர்ணிமா ஐஸ்வர்யா அவர்கள் பங்குக்கு பேசி வருகிறார்கள். 

இந்த சூழ்நிலையில் தற்போது போட்டியாளரான மாயாவை பற்றிய அதிர்ச்சிகரமான விஷயங்களை பேசி அனைவரையும் திணற வைத்திருக்கிறார்கள் என கூறலாம். இதில் மாயா ஒரு லெஸ்பியன் என்ற அதிர்ச்சிகரமான விஷயத்தை தெரிவித்ததோடு இந்த விஷயம் பிரதீப்புக்கும் தெரியும் என கூறி இருக்கிறார்கள்.

மேலும் இந்த விஷயத்தால் பூர்ணிமாவுக்கு தான் ஆபத்தை தவிர பிரதீப்புக்கு இல்லை என்ற கருத்தையும் கூறியிருக்கிறார்கள். மேலும் மாயாவினால் தான் பிரச்சனை எல்லோருக்கும் என்பதை கூறியதோடு இவர் ஏற்கனவே இயக்குனர் கௌதம் மேனனின் உதவிய இயக்குனரோடு தொடர்பில் இருந்தவர் என்ற விஷயத்தையும் போட்டு உடைத்திருக்கிறார்கள். 

அது மட்டுமல்லாமல் மாயா நிறைய கடன்களை வாங்கி இருப்பவர் என்றும் அவளைப் பார்த்தாலே அனைவரும் பயப்படுவார்கள் என்ற கருத்தையும் தெளிவாக விளக்கி இருக்கிறார்கள்.

இந்நிலையில் மாயா பூர்ணிமாவை காரணம் பண்ண துடித்துக் கொண்டிருக்கக் கூடிய விஷயத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல் மாயா குடிக்கிற தண்ணீரில் சிறுநீரை கலந்து கொடுக்கக்கூடிய தன்மை கொண்ட ஆபத்தான பெண் என்ற கருத்தை வலியுறுத்தி கூறியிருக்கிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post