Global Spa தமன்னா புகைப்படத்தால் திணறும் இணையம்..! - இன்னும் காவலா எனக் கேட்கும் விடலைகள்..!

 


இந்திய இளைஞர்களின் மில்க் பியூட்டி என்று அழைக்கப்படும் நடிகை தமன்னா தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் கிக்கு ஏற்றக்கூடிய வகையில் உள்ளது என்று கூறலாம். ஒவ்வொரு புகைப்படத்திலும் இவரது உச்சகட்ட அழகு நேர்த்தியாக தெரிவதால் இளைஞர்கள் அனைவரும் புகைப்படங்களை மாறி மாறி பார்த்து வருகிறார்கள். 

30 வயதை கடந்திருக்கும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இதனை அடுத்து எப்போது திருமணம் என்று ரசிகர்கள் அனைவரும் கேள்வியை கேட்டு இருக்கிறார்கள். இவர் விரைவில் பாலிவுட் நடிகரான விஜய் வர்மாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளது. 


தமிழ் திரையுலகை பொருத்தவரை இவர் கல்லூரி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்டார். இதனை அடுத்து கார்த்தி, சூர்யா, விஜய், அஜித், விக்ரம் நடித்த பல முன்னணி நடிகர்களோடு இணைந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். 

தற்போது பாலிவுட் படங்களில் கவனத்தை செலுத்து வருவதால் தென்னிந்திய மொழிகளில் நடிப்பதை தவிர்த்து வருகிறார். அண்மையில் ரஜினி நடிப்பில் வெளி வந்த ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டர் ரோலை செய்ததோடு மட்டுமல்லாமல் காவாலா பாடலில் அனைவரையும் ஆட்டம் போட வைத்து விட்டார். 


இதனை அடுத்து இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய குளோபல் ஸ்பா புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இன்னும் காவாலா என்று நக்கலாக கமாண்ட் அடித்திருக்கிறார்கள். உச்சகட்ட அழகில் இருக்கும் இந்த புகைப்படத்தை நீங்கள் பார்த்தால் கண்டிப்பாக நாங்கள் கூறுவதில் உண்மை உள்ளது என்பதை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். 

மேலும் இந்த புகைப்படங்களில் எந்த அழகையும் மிச்சம் வைக்காமல் கடை போட்டு காட்டி விட்டார் என்று நீங்கள் மறைக்காமல் சொல்லலாம். அந்த அளவு தான் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் நச்சென்று இதயத்தை வருடும்படி உள்ளது.

Post a Comment

Previous Post Next Post