+2 படிக்கும்போதே 9 th பையனோடு”அது”!!.. - அந்த அனுபவத்தை பகிர்ந்த யாஷிகா ஆனந்த்..!

 


தமிழ் திரை உலகின் தற்போது முரட்டு கவர்ச்சி நடிகையாக திகழும் யாஷிகா ஆனந்த் தமிழில் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதனை அடுத்து இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் அதீத கவர்ச்சியை காட்டி நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச காட்சிகள் நிறைந்திருந்ததின் காரணத்தால் அடுத்தடுத்து பட வாய்ப்புக்களை பெற்றார். 

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டார். இதனை அடுத்து தொடர்ந்து ஏடாகூடமான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். 

திரைப்பட வாய்ப்புகளை பெறுவதற்காக இவர் இது போன்ற புகைப்படங்களை வெளியிடுகிறார் என்று கூறலாம். மேலும் இடையில் கார் விபத்து ஏற்பட்டு சில நாட்களாக திரையுலகில் தலை காட்டாமல் இருந்த இவர் உடல்நிலை தேறிய பிறகு வழக்கம் போல கூடுதல் கவர்ச்சியை காட்டி படங்களை நடிக்க கூடிய வாய்ப்புகளை தேடி வருகிறார். 

இந்நிலையில் அண்மை பேட்டியில் சில உண்மைகளை ஓப்பனாக பேசி இருக்கிறார். இதில் சிறுவயதில் யாஷிகா +2 படிக்கும் போது 9-வது படிக்கும் பையனுடன் டேட்டிங் சென்று இருப்பதாக கூறி இருக்கும் கருத்து தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதனையடுத்து ரசிகர்கள் மனதில் பல்வேறு வகையான கருத்துக்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் சில ரசிகர்கள் இவரை நக்கலாக பேசி வருகிறார்கள்.

இந்தப் பதிவை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்திற்கு உங்கள் மேலான ஆதரவை கொடுத்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

Post a Comment

Previous Post Next Post