யார்ரா.. இது..? அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை காயத்ரி..! - ஷாக்கிங் போட்டோஸ்..!

 

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருந்தவரின் மகள் நடன இயக்குனராகவும், பிரபல நடிகையாகவும் திகழ்ந்த காயத்ரி ரகுராம் ஆரம்பத்தில் தமிழ் திரை உலகில் சார்லி சாப்ளின் என்ற திரைப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்தார். 

இந்தப் படத்தை அடுத்து ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்த இவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு குறைந்ததை அடுத்து திரைப்படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றினார். 

மேலும் இவருக்கு நடன இயக்குனராக பணியாற்ற வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து பிக் பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளராக பங்கேற்று சுமார் 56 நாட்களுக்கு மேல் பிக் பாஸ் வீட்டில் இருந்தவர் மக்களின் வெறுப்பை தான் சம்பாதித்தார். 

இதனை அடுத்து அரசியலில் ஈடுபட்டு வரும் காயத்ரி பாஜக கட்சியில் பொறுப்பில் இருந்த இடையில் இந்த பொறுப்பில் இருந்து நீங்கி வெளியேறினார். மேலும் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டு இருந்தவர் வேண்டுதலுக்காக மொட்டை அடித்து தனது வேண்டுதலை நிறைவேற்றினார். 

தற்போது வெறும் டாப் மட்டும் அணிந்து கொண்டு நரைத்த முடியுடன் ஆள் அடையாளம் தெரியாத அளவு காட்சியளித்திருக்கிறார். இதனை எடுத்து இந்த வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். 


இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இவரா காயத்ரி இப்படி ஆளே அடையாளம் தெரியாத அளவு மாறி இருக்கிறாரே? என்று திரும்பத் திரும்ப புகைப்படங்களை பார்த்து நண்பர்களுக்கு ஷேர் செய்து வருகிறார்கள்.

நீங்களும் இந்த வீடியோவை பார்த்தால் உண்மை நிலை என்ன என்பது உங்களுக்கே தெரிய வரும்.இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து விட்டு எங்களது வண்ணத்திரை பக்கத்திற்கு மேலான ஆதரவை கொடுங்கள்.

Post a Comment

Previous Post Next Post