“கருப்பு உடையில் மிரட்டும் அழகி ஆண்டவரின் மகள் அக்ஷரா ஹாசன்..! - திணறும் புள்ளிங்கோ..!

 

உலகநாயகன் என தனக்கு என்று ஓர் அந்தஸ்தை பெற்றிருக்கும் நடிகர் கமலஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன் திரைத்துறையில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடிப்பதற்காக கடுமையான போராட்டங்களை சந்தித்து வருகிறார். இவருக்கு தனது தந்தையின் நடிப்பில் பாதி கூட வரவில்லை என்று தான் கூற வேண்டும். 

எனவே தான் அக்ஷரா ஹாசன் நடிப்பில் வெளி வந்த சமிதாப், விவேகம், கடாரம் கொண்டான் போன்ற படங்களில் சின்ன சின்ன கேரக்டர் ரோல் செய்திருந்தாலும் அவருக்கு பெரிய அளவு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 

இதனை அடுத்து கிளாமர் ரூட்டுக்கு சென்று நடித்தால் கட்டாயம் வாய்ப்புகள் தேடி வரும் என்று கூடுதல் கவர்ச்சியை காட்டி நடித்த போதும் இவருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் இவர் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு படத்தில் படுபோல்டான லேடி ஆக நடித்திருக்கிறார். 



இவர் நடிப்பில் அக்னி சிறகுகள் என்ற படமும் விரைவில் வெளிவர உள்ளது. சோசியல் மீடியாவில் எப்போதாவது ஆக்டிவாக இருக்கக்கூடிய அக்ஷரா ஹாசன் தற்போது கவர்ச்சி உடை அணிந்து ரசிகர்களின் வாய் பிளக்கக் கூடிய வகையில் போஸ் தந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். 

இந்த புகைப்படத்தை பார்த்து கருப்பு அரபிய குதிரை முன்னழகை எடுப்பாய் காட்டி ரசிகர்களை முட்ட வருகிறது என்று ரசிகர்கள் நக்கலாக பேசியிருக்கிறார்கள்.  மேலும் இவரது இந்த உடையில் பளிச் என்று இருக்கும் பளிங்கித் தொடை அழகும் பக்காவாக தெரிவதால், எந்த அழகை முதலில் காண்பது என்று தெரியாமல் ரசிகர்கள் தவித்து வருகிறார்கள். 


மேலும் ஜூம் செய்யாமல் தெரியும் அந்த பகுதியை திரும்பத், திரும்ப பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள். நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்கள் கண்கள் கண்ட்ரோல் செய்ய முடியாமல் அந்தப் பக்கம் தான் போகும். 

அக்ஷரா ஹாசன் கேட்காமலேயே ரசிகர்கள் அனைவரும் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை வாரிக் குவித்து இருக்கிறார்கள். இந்த புகைப்படங்களை பார்த்தாவது இவருக்கு தமிழில் வாய்ப்புகள் வந்து சேரட்டும் என்று சிலர் கூறியிருக்கிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post