வியர்க்க.. விறுவிறுக்க.. உடல் அழகை ஒர்க் அவுட்டில் காட்டி திணற விட்ட ரித்திகா சிங்.!! - வைரல் வீடியோ..!

 


குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளி வந்த இறுதி சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்தப் படத்திலும் இவர் குத்துச்சண்டை வீராங்கனையாக தான் நடித்திருந்தார்.

தனது இயல்பான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். 

இதனை அடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தலைவர் 170 படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். சமூக வலைதள பக்கங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய ரித்திகா சிங் அடிக்கடி கவர்ச்சியான உடைகளை உடுத்தி புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுவார். 

அந்த வகையில் சமீபத்தில் இவர் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியர்க்க வைத்து விட்டார். மேலும் இந்த புகைப்படத்தில் அவரது கட்டழகு மேனி அப்படியே கட்டுக்கோப்பாக தெரிவதாக ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள். 


இவர் ஒர்க் அவுட் செய்யும் போது உடலில் முக்கிய பகுதிகள் அனைத்தும் அப்படியே ஜூம் செய்யாமல் தெரிவதாக கூறிய ரசிகர்கள், தொடர்ந்து அந்த வீடியோவை பார்த்து அதிக அளவு பார்க்கப்படும் வீடியோக்களில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள். 

ஒவ்வொருவரும் இந்த வீடியோவை பார்த்து கட்டழகு மேனியை ரசிப்பதோடு நின்று விடாமல், இவரை போல நீங்களும் ஒர்க் அவுட் செய்வதின் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை அதிகரித்து உடல் பருமனை எளிதாக குறைக்கலாம். 

எனவே தினமும் அரை மணி நேரமாவது இவரை போல நீங்கள் உடற்பயிற்சி செய்ய முயற்சி செய்து பாருங்கள் கட்டாயம் புத்துணர்வோடு தினமும் இருப்பீர்கள்.

Post a Comment

Previous Post Next Post