பிகினி உடையில் எல்லை மீறிய கவர்ச்சி..!! உசுரை வாங்கும் தனுஷ் பட நடிகை அமைரா தஸ்தூர்..!

 

பாலிவுட்டில் நடித்த நடிகையை தமிழில் தனுஷ் நடிப்பில் வெளி வந்த அனேகன் என்ற திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார்கள். இவரது பெயர் நடிகை அமைரா தஸ்தூர். 

இந்த படம் மக்கள் மத்தியில் சரியான வரவேற்பை பெறாத காரணத்தால் தமிழில் இவர் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.இதனை அடுத்து ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்கச் சென்று விட்டார்.

நீங்கள் இடைவெளிக்குப் பிறகு தமிழில் பிரபுதேவா நடித்த பகிரா திரைப்படத்தில் கவர்ச்சி ரோலில் நடித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்ததோடு இப்படி எல்லாம் இவரால் நடிக்க முடியுமா? என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. 


இவரும் புதிய பட வாய்ப்புக்களை பெறுவதற்காக சமூக வலைத்தளங்களில் புதுப்புது புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுவார். அந்த வகையில் தற்போது இணையத்தில் இவர் தோழிகளோடு மாலத்தீவுக்கு சென்ற சமயத்தில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். 

இந்தப் புகைப்படத்தில் பிகினி உடையில் பின் அழகையும், முன் அழகையும் எடுப்பாக காட்டக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்து விட்டார். 


மேலும் இந்தப் புகைப்படத்தில் முன்னழகு மட்டுமல்லாமல் இடை அழகும் எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் மூச்சு முட்ட ஜூம் செய்யாமல், அந்தப் பகுதிகளை அப்படியே பார்த்து வருகிறார்கள். 

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக் போடாமல் செல்ல மாட்டீர்கள். அந்த அளவு கூடுதல் அளவோடு ஒவ்வொரு புகைப்படமும் உள்ளது என கூறலாம்.

Post a Comment

Previous Post Next Post