மாடர்ன் உடையில் மனசை மயக்கும் பிரணிதா..! - திக்கு முக்காடிய ரசிகர்கள்..!


பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட பிரணிதா கடந்த 2010 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த போக்கிரி படத்தின் கன்னட ரீமைக்கான பொறுக்கி படத்தின் மூலம் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானார். கன்னட திரைப்படத்தில் சிறப்பாக நடித்த இவருக்கு தமிழ் படங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. 

இதனை அடுத்து இவர் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளி வந்த சகுனி திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்திருக்கிறார். தமிழில் தனது முதல் படத்திலேயே அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவருக்கு 2015 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த மாஸ் என்கிற மாசிலாமணி திரைப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. 


இந்தப் படத்திலும் தனது அற்புத திறமையை வெளிப்படுத்திய இவருக்கு தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அதோடு கடந்த ஆண்டு புஜ் எனும் பாலிவுட் படத்தில் இவர் நடித்திருக்கிறார். 

மலையாள படங்களிலும் களை கட்டிய இவருக்கு தமிழில் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்க எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் போன்ற படங்களில் நடித்த இவருக்கு மீண்டும் பட வாய்ப்புகள் இல்லாததால் மற்ற மொழிகளில் பிஸியாக நடிக்க ஆரம்பித்து விட்டார். 

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் நித்தின் ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது ஒரு பெண் குழந்தைக்கு தாயாராக இருக்கக்கூடிய வேளையில், அடிக்கடி போட்டோஸை எடுத்து இன்ஸ்டால் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். 


இந்த நிலையில் தற்போது கருப்பு நிற உடையில் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் அனைத்தும் மாஸ் ஆகிவிட்டது.இதில் முன்னழகு எடுப்பாக தெரியக்கூடிய புகைப்படம் ரசிகர்களால் அதிகளவு பார்க்கப்பட்டு வருகிறது. 

மேலும் நீங்கள் திரைப்படத்தில் மீண்டும் நடிக்கலாமே என்ற கேள்விகளை ரசிகர்கள் முன் வைத்து இருக்கிறார்கள். உங்களுக்கும் இந்த புகைப்படம் பிடித்து இருக்கும் என்றால் புகைப்படத்திற்கு உரிய லைக்குகளை போட்டு உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரிவித்து விடுங்கள்.

Post a Comment

Previous Post Next Post