“என்ன டைப் டிரெஸ்ப்பா இது..!” - பாதி மேனியை பளிச்சென காட்டி பரபரப்பை கிளப்பும் ரம்யா பாண்டியன்..!

 

அட.. என்ன ஆச்சு, இது எப்படி பட்ட டைப்பான டிரஸ் என்று பலவிதமான கேள்விகளை கேட்கக் கூடிய வகையில் தற்போது பாதி மேனியை பளிச் என காட்டி சூட்டை கிளப்பி விட்ட ரம்யா பாண்டியனின் போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. 

பிக் பாஸ் சீசன் 4-கில் கலந்து கொண்டு பிரபலமான நடிகையாக ரம்யா பாண்டியன் மாறியதோடு, அதிக அளவு ரசிகர்களை பெற்றார். இந்த சமயத்தில் இவரை எல்லா ரசிகர்களும் தலைவி என்றே அழைத்து வந்தார்கள். 

மேலும் இவர் டைட்டிலை வென்று விடுவார் என்று வெகுவாக எதிர்பார்த்திருந்தார்கள். எனினும் இவரால் டைட்டிலை வெல்ல முடியவில்லை என்றாலும் கடைசி வரை முழுமையாக விளையாடி ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டார். 


ஆண் தேவதை, ஜோக்கர், ராமனே ஆண்டாலும் ராவணனே ஆண்டாலும், நண்பகல் நேரத்து மயக்கம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இதனை அடுத்து பாட வாய்ப்புகள் வந்து சேரும் என்று எதிர்பார்த்த இவருக்கு எந்த விதமான வாய்ப்புகளும் வந்து சேரவில்லை. 

எனவே பட வாய்ப்புகளை பெறுவதற்காகவே இவர் மாடியில் நின்று இடுப்பு மடிப்புகளை போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் போட்டு ட்ரெண்டிங் ஆனவர். இதனை அடுத்து பல வாய்ப்புகள் இவருக்கு தேடி வந்தது என கூறலாம்.


இந்நிலையில் இவர் பிரபல பிளேபாய் கேமராமேன் எல் ராமச்சந்திரனுடன் இணைந்து பல கவர்ச்சி போட்டோ ஷூட்டுகளை நடத்தி இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டதை அடுத்து இவரை ஃபாலோ செய்யும் ரசிகர்களின் எண்ணிக்கை 2.7 மில்லியன் அளவு உயர்ந்தது. 

இதனை அடுத்து தற்போது வெள்ளை நிறத்தில் பேண்ட் மற்றும் டாப்சில் கட்டழகு மேனியின் அழகை கட்டுக் குலையாமல் காட்டியதின் காரணத்தால் ரசிகர்கள் அனைவரும் ஜொள்ளு விட ஆரம்பித்து விட்டார்கள். பல விதங்களில் வர்ணனை செய்து வரும் ரசிகர்களில் ஒரு சிலர் ரம்யா அணிந்த டிரஸ் பார்க்க கொசுவலை மாதிரி உள்ளதாக நக்கலாகவும் கூறி இருக்கிறார்கள். 


ரசிகர்களின் மனதை தொட்டிருக்கும் இந்த புகைப்படங்கள் தான் தற்போது அதிகளவு பார்க்கப்பட்டு வருகிறது. நீங்களும் புகைப்படத்தை பார்த்தால் உண்மை நிலை என்ன என்பது உங்களுக்கே தெரிய வரும். 

தற்போது ரம்யா பாண்டியன் பிரஜின் நடிப்பில் உருவாகி வரும் இடும்பன் காரி என்ற திரைப்படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post