“உடலுறவுக்கு சரியான நேரத்தை சொன்ன கரீனா கபூர்..!” - அதுவும் அந்த பொசிஷனில்.. அதிரும் இணையம்..!!

 

பாலிவுட் திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து தனது நடிப்பால் அதிக அளவு ரசிகர்களைக் கொண்டவர் தான் கரீனா கபூர். தற்போது திருமணம் செய்து கொண்டு பிள்ளை குட்டி என்று செட்டிலாகிவிட்டவர், திருமணத்திற்கு பிறகும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். 

மேலும் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் அந்தரங்க விஷயம் குறித்து பல கேள்விகளுக்கு பதில் அளித்து அனைவரையும் யோசிக்க வைத்து விட்டார் எனக் கூறலாம். அதுவும் இவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கூச்சம் நாச்சம் இல்லாமல் பதிலளித்து இருக்கிறார்.

இந்தக் கேள்வியில் இவரிடம் படுக்கையில் உங்களுக்கு பிடித்த பொசிஷன் எது என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு இவர் எப்போதும் எனக்கு ஆன் டாப் பொசிஷன் தான் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று பதிலளித்து அனைவரையும் திணற வைத்து விட்டார். 

மேலும் உடலுறவின் போது இருவருக்கும் இடையே அதிகமான காதல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அது சிறப்பாக அமையும் என்பதை வெளிப்படையாக தெரிவித்து விட்டார். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் இருவரும் ஊர் சுற்றி விட்டு அயர்ந்து தூங்கி விட்டோம். 

அதிகாலையில் ஒரு விஷயம் நடந்ததாகவும் அதை என் வாழ்நாளில் மறக்க முடியாது என்றும் கூறுகிறார். எனவே அதற்கு அற்புதமான நேரம் அதிகாலை நேரம் தான் எனவே உடலுறவுக்கு ஏற்ற நேரம் அதிகாலை என்று தான் நான் கூறுவேன் என்று கரீனா கபூர் பதில் அளித்திருக்கிறார். 

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலான விஷயமாக மாறி உள்ளது. அது மட்டும் அல்லாமல் அனைவரும் மேலும், மேலும் படிக்கக்கூடிய விஷயங்களில் ஒன்றாக இந்த பதிவு மாறிவிட்டது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உடனடியாக வண்ணத்திரை பக்கத்தை லைக் செய்யுங்கள். உங்களது ஆதரவை எங்களுக்கு எப்போதும் கொடுங்கள்.

Post a Comment

Previous Post Next Post