"இது தான் சிறந்த உடலுறவுக்கான சாவி..!" - ஓப்பனாக பேசிய மிருணாள் தாகூர்..!


மகாராஷ்டிரா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட மிருணால் தாகூர் மும்பையில் தனது பள்ளி கல்லூரி படிப்பை முடித்தவர் படிக்கும்போதே தொலைக்காட்சிகள் தோன்றக்கூடிய வாய்ப்பை பெற்றிருக்கிறார்.


இதனை அடுத்து பல சீரியல்கள் ரியாலிட்டி ஷோகளில் பங்கேற்று ரசிகர்களின் மத்தியில் பிரபலமான இவர் ஆரம்ப காலத்தில் மராட்டிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து தெலுங்கு, ஹிந்தி பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. 

அந்த படத்திலும் அற்புதமான இவரது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்நிலையில் தமிழில் இதுவரை எந்த திரைப்படத்திலும் இவர் நடிக்கவில்லை என்றாலும் இவருக்கு என்று தமிழ் திரை உலகில் சொல்லிக் கொள்ளும்படி ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது என்று கூறலாம்.

மிருணாள் தாகூர் திரைப்படங்களில் படு பிஸியாக நடித்த வரக்கூடிய நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இளைஞர்களின் கனவு கன்னியாகவும் திகழ்கிறார். திரைப்பட வாய்ப்புக்காக எல்லை மீறி கவர்ச்சியை காட்டி நடிக்கவும் இவர் தயாராகிவிட்டார். 

 திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் வெப் சீரியல்களிலும் ஆர்வம் காட்டி வரும் இவர் சமீபத்தில் நெட் பிலிப்ஸ் ஓடிடியில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற வெப் சீரியலில் நடித்திருக்கிறார். தற்போது இவர் வெளியிட்டு இருக்கின்ற சமூகப் பதிவு ரசிகர்கள் பலரால் பார்க்கப்பட்டு அதிகளவு பகிரப்பட்ட மற்றும் படிக்கப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது. 

இதற்குக் காரணம் இந்த பதிவில் அவர் உடலுறவு மற்றும் காமம் பற்றி அனுபவம் வாய்ந்த நபர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்வது தான் உடலுறவுக்கான சரியான சாவி என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி விட்டார். 

எனவே உடல் உறவு குறித்து அறிவு பூர்வமான விஷயங்களை நீங்கள் பகிர்ந்து கொள்ள, அந்த விஷயத்தில் முன்அனுபவம் வாய்ந்த நபர்களோடு பேசி நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என அவர் கூறியிருப்பது உண்மையானது என்று பல மருத்துவ நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். 

அந்த வகையில் முதல் முறையாக உறவு கொள்ள இருக்கக்கூடிய ஒருவர் தகுந்த ஆலோசனையை முன்அனுபவம் வாய்ந்தவர்களோடு கலந்து உரையாடி தக்க படி உணர்ந்து கொண்டு செயல்படுவது சிறப்பாக இருக்கும். 

 இந்த கருத்து தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு இதுபோன்ற கருத்தினை வெளிப்படையாக எந்த விதமான அச்சமும் இல்லாமல் வெளியிட்டு இருக்கும் இவரை பாராட்டி வருகிறார்கள். 

வேறு சிலர் எப்போதும் போல் இவையெல்லாம் தேவையா? என்ற பேச்சில் இவரை நக்கல் அடித்து இருக்கிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post