முட்டி மோதும் முயல் குட்டிகள்.. முக்கால் வாசி காட்டி அசத்தும் ரகுல் ப்ரீத் சிங்..!!


தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக ஆரம்ப காலம் முதல் தனது நடிப்பு திறமையால் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்ட இளைஞர்கள் விரும்பும் நடிகை தான் ரகுல் ப்ரீத் சிங். 


இவர் தெலுங்கு படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தமிழ், ஹிந்தி என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக கூடிய வாய்ப்பினை பெற்றவர். திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் அதிக அளவு கவனத்தை செலுத்தி வரும் இவர், அவ்வப்போது போட்டோ ஷூட்டுகளை நடத்தி அந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். 

அந்த வகையில் இவர் தற்போது மும்பையில் நடக்கும் ஒரு சினிமா நிகழ்ச்சிக்காக சென்றிருக்கிறார். அங்கு இவர் செல்லும்போது மஞ்சள் நிற உடையில் கிளாமரான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார். 

இதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தையும் தற்போது Instagram பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். மஞ்சள் நிற உடையில் கிளாமராக காட்சியளித்திருப்பதாக ரசிகர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். 


மேலும் இந்த உடையில் இவரது முன் அழகு அப்படியே வெளிப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை தந்திருக்கிறார்கள். 

ரசிகர்களின் மனதில் வேறு விதமான எண்ணங்களை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டது. 

நீங்களும் ஒரு முறை இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்கு உண்மை நிலை என்ன என்பது தெரியவரும். மேலும் இந்த படு கிளாமரான புகைப்படத்திற்கு லைக் போடாமல் செல்ல மாட்டீர்கள்.

Post a Comment

Previous Post Next Post