பாத்து.. பாப்பா.. கீழே வந்துட போகுது..! - தூண்டில் போடும் அமைரா தாஸ்தூர்…!

 

இஷாக் என்ற ஹிந்தி படத்தின் மூலம் ஹிந்தி திரை உலகில் நடிகையாக அறிமுகமாகி பாலிவுட் சினிமாவை கலக்கி வரும் நாயகி தான் அமைரா தஸ்தூர். இவர் நடிப்பில் வெளி வந்த இந்த திரைப்படம் சரியாக ஓடவில்லை. இதனை அடுத்து இவர் தமிழில் களம் இறங்கினார். 

தமிழ் மொழியில் இவர் தனுஷ் நடித்த அனேகன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படம் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்றுத் தந்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. 

மேலும் பட வாய்ப்புகள் தமிழில் கிடைக்கும் என்று எதிர்பார்த்த இவருக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. இதனை அடுத்து அக்கட தேசத்தில் நடிக்க சென்ற இவர் நச்சின்டி என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். 


இதனை அடுத்து இவர் நடிகர் ப்ரூஸ்லீ உடன் நடிக்க ஒப்பந்தம் ஆகி விட்டார். மேலும் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் சமூக வலைதளங்களில் கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிட்டு பட வாய்ப்புக்காக கொக்கி போடுவார். 

அந்த வகையில் தற்போது instagramல் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோவில் முன் அழகு படு எடுப்பாக தெரிவதால் அந்த இடத்தை மூச்சு முட்ட இளசுகள் அனைத்தும் பார்த்து வருகிறது. ஜூம் செய்யாமலேயே ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப இந்த புகைப்படம் உள்ளது என கூறலாம். 

மேலும் அந்தப் பகுதி மிகப் பெரிதாக தெரிவதால் உள் இருந்து அப்படியே வெளியே விழுந்து விடப் போகிறது என்று ரசிகர்கள் நக்கலாகக் கிண்டல் அடித்து வருகிறார்கள். மேலும் முட்டிக்கொண்டு இருக்கும் அந்த பேரழகை தொடர்ந்து இளசுகள் அனைத்தும் பார்த்து வருகிறார்கள். 

இதனை அடுத்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் இந்த புகைப்படம் ஒன்றாக மாறிவிட்டது. தீபாவளிக்கு எந்த பலகாரமும் வேண்டாம், நீயே போதும் என்று ஏக்கப்பெருமத்தை ரசிகர்கள் விட்டிருக்கிறார்கள். 


இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படக்கூடிய இந்த புகைப்படத்திற்கு அதிக லைக்கள் கிடைத்து இருப்பதால், அமைரா மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார் என கூறலாம். 

இன்னும் சில ரசிகர்களும் தாறுமாறான அந்த மாதிரியான உணர்வை தூண்டக்கூடிய வகையில் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு எங்களை வதைக்க வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள். இந்தப் புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்கும் பிடிக்கும் உடனடியாக நீங்களும் லைக்கை போட்டு விடுவீர்கள்

Post a Comment

Previous Post Next Post