“இது மாதிரி தான் உடலுறவு கொள்கிறேன்..! “ - கூச்சம் இல்லாமல் ஓப்பனாய் கூறிய ஓவியா.!

 

ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு பிரபலமான நடிகையாக மாறியவர் தான் ஓவியா. திரைப்படங்களில் நடித்து பிரபலமானதை விட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றத்தின் மூலம் இவர்களுக்கு ரசிகர்களின் வட்டாரம் அதிகரித்தது. 

மேலும் பிக் பாஸ் வீட்டில் 50 நாட்களில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானதோடு ரசிகர் மன்றம், ரசிகர் மன்ற போர்டுகள் என அடுத்தடுத்து இவருக்கு என்று ஒரு ஆர்மி உருவாகிவிட்டது. 

இதனை அடுத்து தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் ஓவியா என்ற பெயர் அனைவரது காதுகளிலும் ஒலித்தது. தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று பலரும் இவர் மேல் குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். 

பிக் பாஸ்க்கு பிறகு கிடைத்த வாய்ப்புகளை தவறவிட்ட ஓவியா தனது பெயரையும், புகழையும், டேமேஜ் செய்து கொண்டார். சமீப காலமாக ஊடகங்களில் அதிக அளவு பேட்டியினை கொடுத்து வரும் ஓவியா மதுபான விடுதி ஒன்றில் மது அருந்தியபடியே பேட்டியை அளித்து அதிர்ச்சி அளித்திருக்கிறார். 

அது மட்டும் அல்லாமல் இவர் பேட்டியில் நீங்கள் ஓரின சேர்க்கையாளரா? என்ற கேள்விக்கு பதில் அளித்து அனைவரையும் திணறடித்து விட்டார். இதற்கு காரணம் இவர் கொடுத்த பதில் தான் இதில் இவர் தான் ஓரினச்சேர்க்கையாளர் இல்லை என்றும், இதுவரை இயற்கைக்கு நேரான உடலுறவு தான் வைத்திருப்பதாகவும் கூறிய பதில் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. 

இதற்கு காரணம் இவர் என்னும் திருமணம் ஆகாதவர். அப்படி இருக்க இவர் எப்படி இயற்கைக்கு நேரான உறவு கொள்ள முடியும் என்ற கேள்வியை ரசிகர்கள் முன் வைத்திருக்கிறார்கள். 

இந்த சூழ்நிலையில் மிக சிறந்த நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகை ஓவியா மது பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதோடு மட்டுமல்லாமல் அடிக்கடி பணக்கார இளைஞர்களுடன் நைட் பார்ட்டி போன்றவற்றில் ஈடுபட்டு வருவதால் கர்ப்பம் ஆகிவிட்டார். 

அந்த கருவை கலைக்க எடுத்துக்கொண்ட மாத்திரைகளால் உடல் எடை குறைந்து விகாரமாக மாறிவிட்டார் என்ற குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். தற்போது இவர் ஓரினச் சேர்க்கையாளர் கிடையாது. நேரான இயற்கையான வழியில் தான் உடலுறவு கொள்கிறேன் என்ற பேச்சு கடுமையான அதிர்வடைகளை இணையத்தில் ஏற்படுத்தி விட்டது.

Post a Comment

Previous Post Next Post